O/L பரீட்சை பணிகள் நிறைவு

 


2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நேற்றுடன் (03) நிறைவடைகின்றது.


இதற்கமைவாக சாதாரண தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது
Previous Post Next Post


Put your ad code here