
பாராளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் ஆரம்பமானதை தொடர்ந்து சபையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இவ்வாறு சபையை ஒத்திவைத்துள்ளார்.
Tags:
sri lanka news