HomeJaffna News நாளைய மின்வெட்டு விவரம் வெளியீடு..!!! Friday, April 29, 2022 நாளை(30) மின்வெட்டை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. Tags: Jaffna News sri lanka news Facebook Twitter