
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news