Thursday 28 April 2022

இன்றைய மின்வெட்டு குறித்த விபரம்..!!!

SHARE

இன்று(28) மின்வெட்டை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

 

 

SHARE