Sunday 17 April 2022

இன்றைய மின்வெட்டு குறித்த விபரம்..!!!

SHARE

இன்று (17) இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


SHARE