இன்று (11) மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok