மருந்துப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது.
லேடி ரட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜகத் விஜேசூரிய இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மிகவும் அத்தியாவசியமான 50 மருந்துப் பொருட்கள், சத்திர சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களுக்கும் இவ்வாறு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
sri lanka news