sri lanka news இன்றைய மின்வெட்டு குறித்த விபரம்..!!! on May 25, 2022 SHARE இன்றைய தினம் (25) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.