நல்லூர் கந்தனின் சங்காபிஷேக உற்சவம்..!!!


வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று (26.05.2022) வியாழக்கிழமை காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது.

மாலை 4.30 மணிக்கு சண்முக பெருமானுக்கும் வள்ளி தேவசேனா திருக்கல்யாணம் இடம்பெற்று தொடர்ந்து தண்டிகையில் உள்வீதியுலா இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்















Previous Post Next Post


Put your ad code here