நாளை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்து விற்பனை செய்பவர்களை கண்டறியும் நோக்கில் இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி நாளை முதல் அவ்வாறானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tags:
sri lanka news
