இலங்கையில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எந்த பொருள் வாங்குவதென்றாலும் நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருந்தே அதனை பெறவேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். அந்த வரிசையானது, எரிவாயு, எரிபொருள் என நீண்டுகொண்டே செல்கின்றது.
அந்தவகையில் மோட்டார்சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள், பெரல்கள் காத்திருந்தது போல தற்போது ஜெனெரேட்டர் வரிசையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆட்சியாளகள் இதற்கான தீர்வைபெற்றுதரவேண்டுமென கோரி மக்களும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news
