மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 52 வயதுடைய மலர்சாலை உரிமையாளர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok