
இன்று நள்ளிரவு தொடக்கம் பஸ் கட்டணம் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபா எனவும் குறித்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Tags:
sri lanka news

Our website uses cookies to improve your experience. Learn more
Ok