தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலக முடியாது – ஜனாதிபதி..!!!


தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Bloomberg இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தமக்கு 5 வருடங்களுக்காக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மீண்டும் போட்டியிடப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.


Previous Post Next Post


Put your ad code here