போராட்டத்தில் ஈடுப்பட்ட போது கைதான ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 11 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் இன்று (06) காலை ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 11 பேர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், அவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்கள்.
Tags:
sri lanka news
