வவுனியாவில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின புகையிரதம், அம்பலாங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இதனால், கடலோரப் பாதையில் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ரயில் சேவைகளை வழமை போல் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Tags:
sri lanka news
