ஜனாதிபதி பதவி விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமரிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.


பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் புதன்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.
Previous Post Next Post


Put your ad code here