
கொழும்பில் உள்ள கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக பரப்பப்படும் பிரச்சாரத்தை வன்மையாக நிராகரிப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பப்படும் பிரசாரங்களில் உண்மையில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது
Tags:
sri lanka news