Homesri lanka news 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு Wednesday, August 10, 2022 அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால் இந்த சட்டமூலம் சமர்பிக்கப்பட்டுள்ளது. Tags: sri lanka news Facebook Twitter