முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்


 முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும் ஆகவும், சிகப்பு முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகும் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here