அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் நாட்டில் தேசிய துக்க தினம் அஷ்டிக்கப்படுகின்றது.
இதற்கமைய, குறித்த தினத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news