தைவானில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 மீட்டர் அளவிலான அழகிய சுற்றுலாத் தளங்களை இணைக்கும் வகையில் உள்ள கவோலியாவ் பாலம் இடிந்து விழுந்துள்ளது.
தைவான் நாட்டின் தென்கிழக்கு கடலோர பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்ததுசில வினாடிகள் மட்டுமே இந்த நிலநடுக்கம் நீடித்திருந்தாலும், சிஸ்ஹேங் மற்றும் யாலி நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது.
இதனால் மக்கள் அச்சத்தில் கட்டிடங்களை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சம் அடைந்தனர்.சில வினாடிகள் மட்டுமே இந்த நிலநடுக்கம் நீடித்திருந்தாலும், சிஸ்ஹேங் மற்றும் யாலி நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது.

இதனால் மக்கள் அச்சத்தில் கட்டிடங்களை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சம் அடைந்தனர்.
Tags:
world news