
எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் புள்ளிவிபரங்களின்படி, இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் 31.88 ரூபா நட்டத்தை ஏற்படுத்துகிறது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒட்டு மொத்தமாக ஒரு லீற்றர் எரிபொருளை விற்பனை செய்வதற்கு 61.88 ரூபாய் செலவாகும்.
என்றாலும் 92 மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் மூலம் கூட்டுத்தாபனத்திற்கு ரூபா இலாபம் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Tags:
sri lanka news