யாழ்ப்பாண நகரிலுள்ள பிரபலமான ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 16 வயது மாணவன் ஒருவன் உயிர்கொல்லி ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளான்.