முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை காலமானார்..!!!




வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார்.

மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரது இழப்புக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பெளத்த ஆதீக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here