
கடந்த வெள்ளிக்கிழமையுடன் (18) ஒப்பிடுகையில் வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா சற்று உயர்வடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு மாறாமல் உள்ளது. இதன் விற்பனை விலை ரூ. 371.83 சதமாகும்.
அவுஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்குக்கு எதிராக ரூபாவின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
Tags:
sri lanka news