க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் அதற்கான பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
மேலும் உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பல ஆசிரியர்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news