EP Academy education event..!!!


Former Mayor Cllr Suresh Krishna and Former Deputy Mayor Cllr Sasikala Suresh அவர்கள் இன்று EP Academy , Clock tower Road,Jaffana இல் கடந்த 9 வருடங்களாக இயங்கி வரும் CIMA கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு கல்வி பயிலும் மாணவர்களுடன் அவர்களின் எதிர்கால கல்விற்கான திட்டமிடல் , வேலை வாய்ப்புகள் , வெளிநாட்டு கல்வி ,மற்றும் சிறந்த தேர்வினை மேற்கொள்ளும் வகையில் அவரது அனுபவத்தின் ஊடாக கலந்துரையாடல் நிகழ்ந்தது.

நிகழ்ச்சி முடிவில் அவரால் எழுதப்பட்ட Motivation quotes அட்டைகளை மாணவர்களுக்கு பரிசாக வழங்கினார்.

மேலும் வடகிழக்கில் பிரசித்தி பெற்ற மற்றும் CIMA UK ஆல் அங்கிகரிக்கப்பட்ட ஒரே ஒரு Exam Centers ஆன EP Academy இல் வெளிநாடு செல்வதற்கான IELTS மற்றும் PTE போன்ற பாடப்பிரிவுகளும் நடாத்தப்படுகின்றன. மேலும் பிரித்தானியவில் தாதியர், பராமரிப்பாளர் மற்றும் Chief work permit வேலைகளையும் ஏற்படுத்தி கொடுக்கின்றனர். இங்கே மேலும் CIMA, Aircraft Engineering, மற்றும் பல பட்டப்படிப்புக்களையும் தொடர முடியும்.






Previous Post Next Post


Put your ad code here