2022 இன் இறுதி சூரிய பெயர்ச்சி! டிசம்பர் 16 முதல் இந்த 6 ராசியும் தொட்டதெல்லாம் பொன்னாகும்..!!!


2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி டிசம்பர் 16 ஆம் தேதி நிகழவுள்ளது.

இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி காலம் பொற்காலமாக இருக்கப் போகிறது.

அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சி காலத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த காலக்கட்டத்தில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

விருச்சிகம்
சூரிய பெயர்ச்சி காலத்தில் உங்களின் பேச்சு மேம்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்கு சூரிய பெயர்ச்சி நிகழ்ந்த பிறகு அதிர்ஷ்டம் முழுமையாக ஆதரிக்கும். உங்களின் படைப்புகள் பாராட்டுக்களைப் பெறும்.

கும்பம்
உங்களுக்கு பொருளாதார ரீதியாக சூரிய பெயர்ச்சிக் காலம் லாபகரமாக இருக்கும். குறிப்பாக தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பின் பலனை இக்காலத்தில் பெறுவீர்கள்.

மீனம்
தொழில் ரீதியாக நல்ல பலனை அளிக்கும் காலம். புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
Previous Post Next Post


Put your ad code here