யாழ்ப்பாணத்தில் கேக் வெட்டி கொண்டாடிய விமானிகள்..!!!


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அலையன்ஸ் எயார்லைன்ஸ் விமானிகள் அங்கு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.




Previous Post Next Post


Put your ad code here