தியாகி அறக்கொடை நிறுவன தலைவரின் பிறந்தநாள்..!!!


தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனின் 71ஆவது பிறந்தநாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதனால் நாவலர் வீதியில் உள்ள அவரது சூப்பர் மார்க்கெட் முன்பாக பெருமளவான மக்கள் காலை முதல் குவிந்துள்ளனர்.







Previous Post Next Post


Put your ad code here