Saturday 18 March 2023

சிம்புவின் 'பத்து தல' பட டிரெய்லர் வெளியானது..!!!

SHARE


ஒபேலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள 'பத்து தல' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
SHARE