Sunday 19 March 2023

யாழ் இந்துக் கல்லூரியில் Jaffna Edu Expo 2023 ..!!!

SHARE

 Jaffna Edu expo 2023 உயர்கல்வியை தொடர்வதற்கான கல்விக்கண்காட்சியானது யாழ் இந்துக் கல்லூரியில் இன்றையதினம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

காலை 8:30 மணிக்கு பிரதம விருந்தினர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டதுடன், குறித்த கண்காட்சியானது மாலை 6:30 க்கு நிறைவுபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளிநாட்டு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான இலவச ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமன்றி இக் கண்காட்சிக்கு வருகைதருவோருக்கு கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ள பிரதீப்குமாரின் பறந்துபோகிறேன் நிகழ்வுக்கான 25% விலைக்கழிவுடனான நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளமுடியும்.














SHARE