வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் இலவச யோகா..!!!


வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் இலவச யோகாசன வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த யோகாசன வகுப்புக்களானது பிரதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 - 8 மணி வரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த யோகாசன வகுப்பில் இணைந்து கொள்ள ஆர்வமுடையவர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களோடு தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் .

0760503863, whatsapp 0763119485
Previous Post Next Post


Put your ad code here