யாழில் இப்படியொரு கலைக் கோவிலா ? கொள்ளையழகுடன் மிளிர்கிறது..!!! (Video)


யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர் ஆலயமே இதுவாகும்.

2022ஆம் ஆண்டு தைப்பூச நன்னாளில் அடிக்கல் நாட்டப்பட்ட திருக்கோயில் இந்திய இலங்கை கலைஞர்களின் கைவண்ணத்தில் கலைக்கோயிலாக உருவாகி 2023 பங்குனி 13ஆம் நாள் மார்ச் 27 கும்பாபிஷேகம் நடைபெற்றது.


Previous Post Next Post


Put your ad code here