வடக்கில் 10 ஆயிரத்தை அண்மித்த BB..!!!




வடமாகணம் முழுவதிலும் உள்ள வியாபார நிலையங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் இதுவரையில் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களை Bussiness Board பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கூகிள் வழிகாட்டியிலும் , இணையத்தளமான www.businessboard.lk யிலும் சேகரிக்கப்பட்ட தகவல்களில் இதுவரையில் 2500 இற்கு மேற்பட்ட வியாபார நிறுவனங்களை தரவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.businessboard.lk/business/new-lalitha-jewellery

வடமாகாணத்தில் கூகிள் வழிகாட்டியில் பதியப்படாத வியாபார நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களை இலவசமாக பதிவு செய்யும் ஓர் முயற்சியாக தனது சேவையை Bussiness Board கடந்த வருட இறுதியில் ஆரம்பித்தது.

இதன் மூலம் தங்களது வியாபார நிறுவனத்திற்கு இதுவரை சமூக வலைத்தளங்கள் இல்லாதவர்களுக்கு அவற்றை தயாரித்து வழங்கவும் முன் வந்துள்ளது.

அதுமட்டுமன்றி, சிறுகைத்தொழிலில் சாதிக்க துடிப்பவர்களுக்கு கரம் கொடுத்து அவர்களை வெளியுலகத்தோடு இணைக்கும் ஓர் பாலமாக BB தனது சேவையை மேற்கொண்டுவருவதோடு , வடக்கின் வியாபாரங்களை விரிவுபடுத்த உதவுவதுடன் அவர்களுக்கான சந்தைப்படுத்தல் அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றது .

மேலும் , எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களை நோக்கி நகர்வதற்கு Business Board திட்டமிட்டுள்ளதுடன் வியாபாரத்தில் வெளி உலகில் பிரகாசிக்க முடியாதவர்களுடன் BB கைகோர்க்கவுள்ளமை சிறப்பம்சமாகும்.









Put your ad code here

Previous Post Next Post