இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இலவச சமஸ்கிருதம் மற்றும் புராணபடன வகுப்புக்களுக்கான ஆரம்ப வைபவ நிகழ்வு 14.05.2023 ஞாயிற்றுக்கிழமை ஆனைப்பந்தியில் அமைந்துள்ள குருகுலத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதி பிரம்ம ஶ்ரீ ச.பத்மநாப ஐயர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)