இந்தியா நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நேற்று (15.08.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. . யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் இந்திய கொடியை ஏற்று வைத்து உரையாற்றுவதனையும் மறைந்த இந்திய வீரர்களுக்கான நினைவுக் கல் திரை நீக்கம் செய்வதனையும், இயற்கை வளங்களை நேசித்தல் என்னும் பொருளில் விழிப்புணர்வுத் இவ்வருடத் திட்டத்தினை ஆரம்பித்து வைப்பதனையும் படங்களில் காணலாம்.
மேலும் அதிகாரிகள் அலுவலர்கள் ஊடகவியலாளர்கள் ஆகியோரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி பத்மநாதன்