ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
தேர்த்திருவிழாவில் பல அடியவர்கள் காவடிகள் , கற்பூர சட்டிகள் எடுத்தும், அங்க பிரதஸ்ட்டை அடித்தும் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.