கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உள்ள யோகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகக் குருத்துவ பணியை மேற்கொண்டு வரும் இருபாலை சிவஸ்ரீ பா.செல்வசேனக்குருக்கள் கலாசாலை நூற்றாண்டு நிறைவு விழாவில் (11.10.2023) கௌரவிக்கப்பட்டார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த நினைவு சின்னம் வழங்கி கௌரவித்ததார். அருகில் கல்வி அமைச்சின் செயலாளர் எம் என் ரணசிங்க கலாசாலை அதிபர் ச லலீசன் ஆகியோரும் உள்ளனர்
