யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமாக வந்திருந்த விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் நேற்று(15.10.2023) யாழ்கோ நிறுவனத்துக்கு விஜயம் செய்து உற்பத்தி நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
இதன்போது வாழ்வாதார உதவிகளும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்விஜயத்தின் போது, யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்களும் உடனிருந்தார்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)




