மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நாடக ஆற்றுகை..!!!


மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக ‘வாகை’ குழுவின் தெருநாடக ஆற்றுகை நாவாந்துறையில் நடைபெற்றது.

நாவாந்துறை தெற்கில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும், வலுவூட்டுவதற்காகவும், Diakonia Asia ஆதரவுடன் ஆரோக்கியமான வாழ்வு, ஆரோக்கியமான தேர்வுகள் திட்டத்தின் மூலம் புதிய பிரச்சினைகளை புதிய கண்ணோட்டத்தில் அணுகுவதற்காக இந்த நாடகம் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Save a Life நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வானது, மாதவிடாய் காலத்தில் பெண்கள் தூய்மை மற்றும் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு பயன்படுத்தும் நடைமுறைகள் மற்றும் தயாரிப்புகளைக் குறிக்கிறது.




























Previous Post Next Post


Put your ad code here