
இலங்கை மத்திய வங்கி இன்று (டிச. 01) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322.90 ஆகவும் விற்பனை பெறுமதி 333.23 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்கள் பின்வருமாறு
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok