உதவும் கரங்களினால் 75 குடும்பங்களுக்கு பொங்கல் பொதி..!!!


தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நல்லைக்கந்தன் தண்ணீரப்பந்தல் உதவும்கரங்கள் அமைப்பினால் 75 குடும்பங்களிற்கு பொங்கல் பானையும் பொங்கல் பொதிகளும் வழங்கப்பட்டன.

நேற்றைய தினம் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டார்.





Previous Post Next Post


Put your ad code here