கில்மிஷாவுக்கு குவியும் வாய்ப்புக்கள்..!!!


சீ தமிழ் தொலைக்காட்சியில் “சரிகமப லிட்டில் சம்பியன்” வென்ற கில்மிஷாவுக்கு தற்போது பாடல் பாடுவதற்கான வாய்ப்புக்கள் குவிந்துவருகிறது.

சங்கர் ஹாசனின் வரிகளில் ராகேஷிடன் இணைந்து ஒரு பாடலையும் பாடகர் ஶ்ரீநிவாசுடன் இணைந்து “முருகா” எனும் பாடலொன்றையும் கில்மிஷா பாடியுள்ளார்.

மேலும் வல்வை மண்ணின் பெருமைகளை பற்றி சொல்லும் பாடலை உமாசங்கருடன் இணைந்து பாடியுள்ளார்.

மேலும் சில பாடல்களை பாடவும் கில்மிஷாவுக்கு வாய்ப்புக்கள் தேடி வந்துள்ளதாக அறியமுடிகிறது.
Previous Post Next Post


Put your ad code here