Thursday 14 March 2024

நல்லூர் பாணன்குளம் நாச்சியம்மன் ஆலய கொடியேற்றம்..!!! (Video)

SHARE

யாழ்ப்பாணம் – நல்லூர் பாணன்குளம் நாச்சியம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா நேற்று(25) வியாழக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 26ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 27ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.















SHARE