வவுனியாவில் இன்று காலை அதிக பனி மூட்டம் காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக அதிக வெப்பமான வானிலை உணரப்பட்டுவரும் வவுனியாவில் இன்று காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டதுடன் வாகன சாரதிகளும் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.
நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறான வானிலை வவுனியாவில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
Tags:
sri lanka news
