இன்று (மே 13) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்கடொலரின் கொள்வனவு விலை ரூபா 294.1501 ஆகவும் விற்பனை விலை ரூபா 303.7846 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
Tags:
sri lanka news