கடும் நெரிசலுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற வகையில் புகையிரதத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பெம்முல்லே புகையிரத நிலையத்துக்கருகில் இந்த சம்பவம் புதன்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
Tags:
sri lanka news